ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சாரியர்
கூடலி சிருங்கேரி மகா சமஸ்தான்
தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடம்
கூடலி, சிவமொக்கா, கர்நாடகா
துங்கா-பத்ரா நதிகளின் எழில்மிகு சங்கமத்தில், கூடலி என்ற அமைதிமிகுந்த புனிதமான இடம் உள்ளது. இரு நதிகள் இங்கு ஒன்றாக கூடுகிறதாலே 'கூடலி' என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. இது கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்ட தலையகத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சித்தி க்ஷேத்திரம் ஆகும். பிரஹலாதன், ஸ்ரீராமன் போன்ற வரலாற்று பிரசித்தி பெற்ற பிரமுகர்கள் மற்றும் பல தேவதைகள் வந்து அருள் புரிந்த இடம் இது. கூடலி பல ரிஷியாசிரமங்களின் உறைவிடமாக இருந்துள்ளது. இது சங்கர பரம்பரையில் தொடர்ந்து வரும் தபஸ்வி-சன்னியாசிகளின் மகத்தான ஸ்தலமாகவும் இருந்து வருகிறது.
குருகுலம்
ஸ்ரீ மடம் பாரதீய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குருகுலங்கள் துவங்கியுள்ள
கோசாலை
பல கைவிடப்பட்டு மீட்கப்பட்ட பசுக்கள் ஸ்ரீ மடம் கோசாலையில் அடைக்கலம் பெற்றுள்ளன
நிகழ்வு தொகுப்பு
ஸ்ரீ மடத்தின் பல்வேறு நிகழ்வுகளின் அழகான தருணங்களைப் பாருங்கள்.