கோசாலை

கூடலி மடத்தில் உள்ள "ஸ்ரீனிவாஸா" கட்டிடத்தின் முன் பாரதி கோசாலை உள்ளது. இதில் நூறு நாட்டு மாடுகள் உள்ளன. இதில் பல மாடுகள் திருடர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இங்கு  தஞ்சம் அடைந்துள்ளன. வரும் நாட்களில் பசு க்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, ஆயிரம் பசுக்களை தங்கவைக்கக் கூடிய புதிய கோசாலை கட்ட சுவாமிஜி உத்தேசித்துள்ளார்.